රජයට අයත් ශ්රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ දෙමල ජාතික සේවයේ ප්රචාරය වන මුස්ලිම් වැඩසටහන හරහා ඉස්ලාමිය අන්තවාදයට උඩු ගෙඩි දෙන දේශනා ගුවන් ගත වීම ඉතාමත් විමතියට පත් කරන කරුණක් වේ. 21.01.2019 සදුඳා දින පෙ.ව. 09:40 ට පමණ ඉස්ලාමීය අන්තවාදය පතුරුවන ආකාරයේ දේශානා ගුවන්ගත විය. මෙම දේශනාව කරනු ලැබුවේ මෞලවී අලි අහමඩ් රශාධි නැමැත්තා විසිනි. මෙම දේශනය යෞවනයන් හා සිසුන් පමණක් නොව වැඩිහිටියන් පවා අන්තවාදය කෙරෙහි යොමු කිරීමට තරම් ප්රබලය. ඉස්ලාම් ධර්මය වෙනුවෙන් තම ජීවිත පරිත්යාග කිරීම හා මරා දැමීම, යුද්ද කිරීම, ඝාතනය කිරීම සදහා කුමන්ත්රණ කිරීම, සටන් කාමීන් ප්රශංසා කිරීම වැනි කරුණු අඩංගු අවේග ශීලී දේශනා ගුවන්ගත කර ඇත. මෙයට වග කිව යුතු පුතුගලයන් ගෙන වහාම විදිමත් පරීක්ෂණයක් කළ යුතුයයි අදාල රජයේ බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටිමු .
මාවනැල්ල ප්රදේශයේ සංවිධානාත්මකව බුද්ධ ප්රතිමාවලට පහර දීම, පුත්තලම වනාතවිල්ලුවේ පිපුරුම් ද්රව්ය විශාල තොගයක් සැගවූ ස්ථානයක් සොයාගැනු ලැබීම වැනි කරුණු තුලින් මේ රටේ ඉස්ලාමිය අන්තවාදය පවතින බව සැකයෙන් තොරව ඔප්පු වී ඇත. මෙය විවිධ ඉස්ලාමිය සංවිධාන විසින් කාලාන්තරක් තිස්සේ කරගන යනලැබූ දේශනා හා පුහුණුවීම් වල ප්රතිපලයක් වේ. මෙය වහාම වැලක්වීමට පියවර නොගතහොත් මෙ රටේ සමස්ත මුස්ලිම් සමාජයම ත්රස්තවාදීන් ලෙස අංවඩු ගැසීමට ලක්වීමේ අවදානමක් ඇත.
‘අධ්යාපන හා වෘත්තිය මගපෙන්වීමේ වැඩසටහන’ පවත්වන මුවාවෙන් විවිද ඉස්ලාමිය සංවිධාන විසින් යෞවනයන් හා සිසුන් නේවාසික පුහුණු කදවුරුවලට ගෙන ගොස් ඔවුන්ගේ බුද්ධි ශෝධනයට ලක් කිරීම වහ නතර කල යුතුයි . ඉස්ලාමීය ග්රන්ථ හා අල්-කුර්ආනය අඩංගු ප්රචණ්ඩකාරී කොටස් දේශනා කිරීම හා ඉගැන්වීම ශ්රී ලංකාව තුල වහාම අත්හිටුවීමට ඉස්ලාමීය නායකයන් හා ජමියතුල් උලමා සංවිධානය වගබලාගත යුතු අතර එවැනි කොටස් හා යල්පැන ගිය කොටස් ඉස්ලාමීය ග්රන්ථ හා අල්-කුර්ආනයෙන් හැකි ඉක්මනට ඉවත් කර යුතුය්. ශ්රී ලංකාව තුල සාමකාමී සහජීවනය සහතික කිරීම සඳහා මෙවැනි ප්රචණ්ඩකාරී හා යල් පැන ගිය දේශනා උගන්වනු නොලැබිය යුතු බව CEMSL තවදුරටත් ප්රකාෂ කරයි. මෙම පියවර ගනු නොලැබුවහොත් ඉස්ලාමීය අන්තවාදයේ ප්රචණ්ඩකාරී ක්රියාවන් වැලැක්වීමට හා ඉස්ලාමීය අන්තවාදය මුලුනුපුටා දැමීම දුෂ්කර කාර්යයක් වනු ඇත.
රට තුල සාමකාමී පරිසරයක් පවත්වාගැනීමට ශ්රී ලංකා හිටපු මුස්ලිම් වරුන්ගේ කෞන්සිලය (CEMSL) වන අප මුස්ලිම් ජනයාගෙන් ඉල්ලා සිටින්නේ අන්තවාදී මතවාද ප්රචාරණය සම්බන්ධයෙන් යම් සැක කටයුතු ක්රියාවක් දුටුවිට ඒ ගෙන වහාම අදාළ බල ධාරීන් දැනුවත් කරනු ලෙසයි.
-ශ්රී ලංකා හිටපු මුස්ලිම් වරුන්ගේ කෞන්සිලය (CEMSL)
Islamist Extremist Material Aired on National Radio – Demanding an Immediate Inquiry
It’s shocking to note that materials capable of promoting Islamic extremism being aired by the state owned Sri Lanka Broad Casting Cooperation’s Tamil National Service in its Muslim Program. A sermon that promoting violence and extremism by a Moulavi known as Ali Ahamed Rashadhi was broadcast in the Muslim Program of SLBC Tamil National Service on 21.01.2019 Monday morning around 9.40. The sermon aired on SLBC was promoting violence, extremism and war and that was capable of provoking not only students and youths, but also capable of provoking more matured Muslims. The speech highly praised killing others for the sake of Islam, sacrificing lives for Islam, planning and waging wars, plotting for murder and praising martyrs. We request an immediate inquiry in to the matter as how such sermon was permitted to be aired by state owned SLBC.
Destruction Buddha statues in Mawanella, findings of ammunitions and a secret hideout in Puttalam have proved the existence of the Islamic extremism in this country. This is the direct consequence of the preaching & teachings carried out by various Islamic movements in this country for the last few decades. If this situation is not immediately addressed, there’s a dangerous situation that the whole Muslim community could be labeled as terrorists. Residential camps and training programs conducted by various Islamic movements targeting Muslim students and youths under the guise of conducting ‘Career Guidance Program’ to perform systematical brain washing should be immediately banned. We once again urge that the local Islamic leaderships and All Ceylon Jamiyaththul Ulama to take genuine action to remove the violent parts of preaching from Islamic books, scriptures and Qur’an immediately. CEMSL further states that such violent and outdated preaching should not be allowed to be taught in Sri Lanka at all for the sake of ensuring peaceful coexistence in the country. If these measures are not taken immediately, preventing violent acts occurring time to time and breeding of Islamic extremism would be a difficult task.
In order to ensure the peaceful atmosphere in the country, Council of Ex-Muslims of Sri Lanka (CEMSL) requests the Muslim public to inform relevant law enforcing authorities immediately when they come across any extremist elements, ideologies, preaching and acts either noticed or suspected within the community.
-Council of Ex-Muslims of Sri Lanka (CEMSL)
தேசிய வானொலியில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் உரை – விசாரணை வேண்டும்
அரசிற்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்த் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய தீவிரவாதத்தை தூண்டக்கூடிய போதனைகள் ஒலிபரப்பாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. 21.01.2019 திங்கட்கிழமை காலை 9.40 அளவில் முற்று முழுதாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கிக்கக் கூடியவிதமாக மெளலவி அலி அஹமட் ரஷாதி என்பவரின் போதனை ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களையும் மாணவர்களையும் மட்டுமின்றி முதிர்ச்சி அடைந்தவர்களைக் கூட தீவிரவாத சிந்தனையின் பால் இட்டுச் செல்லக் கூடிய விதத்தில் யுத்தம் மற்றும் வன்முறை புரிவதை ஊக்குவிக்கக் கூடிய ஓர் உரை தேசிய வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மதத்திற்காக கொலை செய்வது, மதத்திற்காக மரணிப்பது, போர் செய்வது, கொலை செய்வதற்காக திட்டமிடுவது, கொல்லப்பட்டவர்களின் தியாகத்தை புகழ்தல் என்று தீவிரவாத சிந்தனையை தெளிவாகவே ஊக்குவிக்கும் வகையில் உணர்வுகளைத் தூண்டக்கூடிய விதமாக குறித்த உரை அமைந்திருந்தது. இவ்வாறன ஒரு தீவிரவாத போதனை எப்படி தேசிய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது, இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து உரிய அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் திட்டமிட்டு உடைக்கப்பட்டமை, புத்தளத்தில் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டமை போன்றவை இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருப்பதுடன், பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களால் பல வருட காலங்களாக மேற்கொள்ளப்பட்ட மதவாத போதனைகளின் விளைவுகளாகவே இவை அமைந்துள்ளன. இந்த நிலைமை உடனடியாக தடுக்கப்படாவிட்டால், இந்த நாட்டின் மொத்த முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் ஆபத்தான நிலைமை உருவாகக் கூடும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இஸ்லாமிய அமைப்புகள் “கல்வி வழிகாட்டல்” என்ற போர்வையில் வதிவிட பயிற்சி நெறிகளுக்கு அழைத்துச் சென்று மூளை சலவை செய்வது உடனடியாக தடை செய்யப்படல் வேண்டும்.
காலத்திற்கும், மனித வாழ்க்கைக்கும் பொருத்தமில்லாத மற்றும் தீவிரவாத இஸ்லாமிய போதனைகள், குரானின் வசனங்கள் இலங்கையில் கற்பிக்கப்படவோ, போதனை செய்யப்படவோ கூடாது. இஸ்லாமிய தலைமைகள் மற்றும் ஜமியத்துல் உலமா ஆகியவை காலத்திற்கு ஒவ்வாத மற்றும் தீவிரவாதத்தை, வன்முறையைத் தூண்டக்கூடிய பகுதிகளை இலங்கையில் பயன்படுத்தப்படும் இஸ்லாமிய நூல்கள் மற்றும் குர்ஆனில் இருந்து நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையில் உருவாவதை தவிர்க்க முடியும் என்பதுடன், இலங்கை மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும் என்றும் இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸில் மீண்டும் ஒரு தடவை சுட்டிக் காட்ட விரும்புகின்றது.
சமூகத்தில் காணப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் தீவிரவாத சிந்தனைகள், நடவடிக்கைகள், போதனைகள் குறித்து மெளனம் காக்காமல், முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்களை வழங்கி நாட்டின் அமைதிக்கும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்சில் (CEMSL) கேட்டுக் கொள்கின்றது.
-இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்சில் (CEMSL)